ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
| alt =
| caption =
| director = [[மைக் நேவேல்]]
| producer = [[டேவிட் ஹேமேன்]]<ref>{{Cite web |author=Stax |date=17 November 2005 |title=Interview: Mike Newell and David Heyman |url=https://www.ign.com/articles/2005/11/17/interview-mike-newell-and-david-heyman |url-status=live |archive-url=https://archive.is/0xhUv |archive-date=4 March 2021 |access-date=4 March 2021 |website=IGN}}</ref>
| producer = [[டேவிட் ஹேமேன்]]
| screenplay = [[ஸ்டீவ் குலவ்ஸ்]]
| based on = {{Based on|''[[ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)|ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்]]''|[[ஜே. கே. ரௌலிங்]]}}
| starring = {{Plain list|
* [[டேனியல் ராட்க்ளிஃப்]]
* [[ரூபர்ட் கிரின்ட்]]
* [[எம்மா வாட்சன்]]
* ராபி கோல்ட்ரேன்<ref>{{Cite web |last=Horn |first=Steven |date=18 February 2004 |title=An Interview with Robbie Coltrane |url=https://www.ign.com/articles/2004/02/18/an-interview-with-robbie-coltrane |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200604050413/https://www.ign.com/articles/2004/02/18/an-interview-with-robbie-coltrane |archive-date=4 June 2020 |access-date=4 June 2020 |website=IGN}}</ref>
* ராபி கொலுதிரன்
* ரால்ப் பியென்ஸ்<ref>{{Cite web |title=Harry Potter and the Goblet of Fire film production notes |url=http://static.thecia.com.au/reviews/h/harry-potter-and-the-goblet-of-fire-production-notes.rtf |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20120406061001/http://static.thecia.com.au/reviews/h/harry-potter-and-the-goblet-of-fire-production-notes.rtf |archive-date=6 April 2012 |access-date=13 October 2012 |website=The Cinematic Intelligence Agency}}</ref><ref>{{Cite web |date=5 August 2004 |title=Fiennes takes on Voldemort |url=https://www.theguardian.com/film/2004/aug/05/harrypotter.news |url-status=live |archive-url=https://web.archive.org/web/20161007200246/https://www.theguardian.com/film/2004/aug/05/harrypotter.news |archive-date=7 October 2016 |access-date=23 October 2020 |website=The Guardian}}</ref>
* ரால்ப் பியென்ஸ்
* மைக்கல் கம்பொன்
* பிரெண்டன் க்லீசன்
* [[ஜேசன் ஐசக்ஸ்]]
* [[கேரி ஓல்ட்மன்]]
* [[மிரண்ட ரிசார்ட்சன்]]
* [[அலன் ரிக்மான்]]
* [[மேகி ஸ்மித்]]
வரி 30 ⟶ 29:
| editing = மிக் ஆட்ச்லே
| production companies = {{Plain list|
* [[பகுப்பு:வார்னர் புரோஸ். திரைப்படங்கள்பிக்சர்ஸ்]]
* ஹெய்டே பிலிம்சு
* ஹேடே பிலிம்ஸ்
* படலேக்ஸ் ஐவி புரொடக்சன்ஸ்
}}
| distributor = [[வார்னர் புரோஸ்.|வார்னர் புரோஸ். பிக்சர்சுபிக்சர்ஸ்]]
| released = {{Film date|df=yes|2005|11|06|ஓடியேன் லேய்செசுடர் சதுக்கம்|2005|11|18|[[ஐக்கிய இராச்சியம்|ஐ. இ]] & <br>[[அமெரிக்க ஐக்கிய நாடு|அ. ஐ. நாஅமெரிக்கா]]}}
| runtime = 157 நிமிடங்கள்<!--Theatrical runtime: 156:54--><ref>{{cite web | url=http://bbfc.co.uk/releases/harry-potter-and-goblet-fire-0 | title=''Harry Potter and the Goblet of Fire'' (12A) | work=[[British Board of Film Classification]] | date=17 October 2005 | accessdate=27 December 2015}}</ref>
| language = [[ஆங்கிலம்]]
| country = {{Plain list|
வரி 44 ⟶ 43:
| gross = $896.9 மில்லியன்<ref name="BOM"/>
}}
 
'''''ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்''''' என்பது 2005இல் வெளியான பிரித்தானிய-அமெரிக்க கற்பனை திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மைக் நேவேல் இயக்கியுள்ளார். [[வார்னர் புரோஸ்.]] பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இத்திரைப்பாம் .[[ஜே. கே. ரௌலிங்]]கின் [[ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)|இதே பெயரை கொண்ட]] புதினத்தை மையமாக கொண்டு வெளியிடப்பட்டது. இது [[ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)|ஆரி பாட்டர் தொடரின்]] நான்காவது பாகமாகும். இத்திரைப்படத்துக்கு முன் [[ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)|ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்]] என்ற திரைப்படமும், [[ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)|ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு]] என்ற திரைப்படமும் வெளியாகின.
'''ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்''' (Harry Potter and the Goblet of Fire)<ref>{{Cite web |url=https://catalog.afi.com/Catalog/moviedetails/63446 |title=Harry Potter and the Goblet of Fire (2005) |work=AFI Catalog of Feature Films |access-date=16 July 2020 |archive-url=https://web.archive.org/web/20200717021751/https://catalog.afi.com/Catalog/moviedetails/63446 |archive-date=17 July 2020 |url-status=live}}</ref> என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]- [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[கனவுருப்புனைவுத் திரைப்படம்]] ஆகும். இது புதின எழுத்தாளர் [[ஜே. கே. ரௌலிங்]] என்பவர் எழுத்தில் 2000 ஆம் ஆண்டு [[ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)|இதே பெயரில்]] வெளியான நாவலை மையமாக வைத்து 'மைக் நேவேல்' என்பர் இயக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் [[டேனியல் ராட்க்ளிஃப்]], [[ரூபர்ட் கிரின்ட்]] மற்றும் [[எம்மா வாட்சன்]] ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
 
இத்திரைப்படம் [[ஆரி பாட்டர் (கதாப்பாத்திரம்)|ஆரி பாட்டர்]] என்ற மந்திரவாதி [[ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)|ஆக்வாட்சு மந்திர பள்ளியில்]] நான்காவது வருடத்தில் திரைவிசார்டு போட்டிக்கு எதிர்பாரா விதமாக தெரிவாகி, அப்போட்டியில் பங்குபற்றுவது பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இதிலேயே [[இலோர்டு வோல்டெமோர்ட்]] உயிர்த்தெழுகின்றார்.
 
இது [[ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)|ஆரி பாட்டர் திரைப்படத்]] தொடரின் நான்காவது படமாக 18 நவம்பர் 2005 அன்று [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நாடுகளில் வெளியாகி, விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 896.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் ஐந்தாவது பாகமான [[ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)|ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு]] என்ற படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
{{மேற்கோள்பட்டியல்}}
{{Harry Potter}}
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:2005 திரைப்படங்கள்]]
{{விக்கிமேற்கோள்}}
* {{Official website|http://www.harrypotter.com}}
* {{IMDb title|0295297}}
* {{Amg movie|260383}}
* {{Mojo title|harrypotter2}}
 
 
[[பகுப்பு:{{ஆரி பாட்டர் திரைப்படங்கள்|04]]}}
[[பகுப்பு:2005 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆரி பாட்டர் திரைப்படங்கள்|04]]
[[பகுப்பு:வார்னர் புரோஸ். திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஐமேக்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வார்னர் புரோஸ். திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆரி பாட்டர் திரைப்படங்கள்|4]]
[[பகுப்பு:2005தொடர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்]]