ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு மாநில அரசு பதவிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்திய-பாகிஸ்தான் இடையே அமைந்த [[உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு| உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை]] ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களையும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரையும் ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) சட்டம், 2019 வரையறுக்கிறது. இந்த இடஒதுக்கீட்டின் எல்லைக்குள் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களையும் சேர்க்க இந்த இட ஒதுக்கீடுச் சட்டம் வகை செய்கிறது. மேலும், கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் வாழ்பவர் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட எந்தவொரு நபரும் குறைந்தது ஏழு ஆண்டுகள் அத்தகைய பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டம் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கும் இந்த நிபந்தனையை விரிவுபடுத்துகிறது.
 
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய ஒன்றியஅரசு அறிவித்தபடி, ஆண்டு வருமானம் மூன்று3 [[இலட்சம்]] ரூபாய் அல்லது வேறு தொகையைத் தாண்டிய எந்தவொரு நபரும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்குள் சேர்க்கப்படமாட்டார் என்று சட்டம் கூறுகிறது. இருப்பினும் [[உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு|உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை]] ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு இந்த வருமான விலக்கு பொருந்தாது. மேலும் இந்த விலக்கு சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கும் பொருந்தாது என இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் கூறுகிறது.<ref>[https://prsindia.org/billtrack/the-jammu-and-kashmir-reservation-amendment-bill-2019 The Jammu and Kashmir Reservation (Amendment) Bill, 2019]</ref>
 
ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மலைப்பிரதேசங்களில் வாழும் (Residents of Hill Area), கல்வி மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய 9.6 [[இலட்சம்]]வகுப்பினரான பகாரி மொழி<ref>[https://en.wikipedia.org/wiki/Pahari_language Pahari language]</ref> பேசும் 9.6 [[இலட்சம்]] மக்கள் இந்த புதிய இட ஒதுக்கீடுச் சட்டத்தின் படி புதிதாபுதிதாக இட ஒதுக்கீடு 4% பெறுவர் (முன்னர் இட ஒதுக்கீடு இல்லை).<ref>[https://www.tribuneindia.com/news/j-k/paharis-to-get-reservation-nod-to-changes-in-j-k-rules-33554 Paharis to get reservation, nod to changes in J-K rules]</ref>
 
==கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு விவரம்==
* பட்டியல் வகுப்பினர்களுக்கு (Scheduled Caste) - 8% (முன்னர் 8%)
* பட்டியல் பழங்குடியினர்களுக்கு (Scheduled Tribe) - 10% (முன்னர் 10%)
* பகுக்கப்பட்ட பிற சமூக சாதியினர் (Category Other social castes) - 4% (முன்னர் 2%)
* [[உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு|கட்டுப்பாட்டுக் கோடு]] மற்றும் பன்னாட்டு எல்லைபுறத்தில் வாழ்பவர்கள் - 4% (முன்னர் 3%)
* பின்தங்கிய பகுதிகளில் வாழ்பவர்கள் (Residents of Backward Area (RBA) - 10% (முன்னர் 20%)
* மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் (Residents of Hill Area) - 4% (முன்னர் ஒதுக்கீடு இல்லை)
* பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் (Economic Weaker Section) - 104% (முதல்முறையாக நடைமுறையில்)
* முன்னாள் இராணுவத்தினர்இராணுவம், (Exதுணை-servicemen)இராணுவப் படைகள் / காவல் துறை - 64%
* மாற்றுத் திறானாளிகள் (Physical Disabilities) - 42%
==முதுநிலை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு==
* பட்டியல் சாதிகள் (Scheduled Caste) - 8% (முன்னர் 8%)
* பட்டியல் பழங்குடியினர் (ST) - 10%
* பகுக்கப்பட்ட பிற சமூக வகுப்பினர் (Category Other social castes) - 4%
* [[உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு]] / சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் குடியிருப்பவர்கள் - 4%
* பின்தகிய பகுதியில் குடியிருப்பவர்கள் (Backward Region) - 10%
* மலைப்பிரதேசகளில் குடியிருப்பவர்கள் (Residents of Hill Area) - 4%
* பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் (Economic Weaker Section) - 10%
* இராணுவம், துணை-இராணுவப் படைகள் / காவல் துறை - 2%
* மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் - 1%
 
==பிற மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு==
Scheduled Caste - 8% (previously 8%)
ST - 10%
Category Other social castes - 4%
Residents of LOC / International Border - 4%
Backward Region (RBA) - 10%
Hill Area - 4%
Economic Weaker Section - 10%
Physical Disabilities - 4%
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஜம்மு_காஷ்மீரில்_இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது