இ. பெரியசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
துப்புரவு
வரிசை 24:
== வாழ்க்கை குறிப்பு ==
இவர் தமிழகத்தின் [[வத்தலக்குண்டு|வத்தலகுண்டுவில்]] 6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=196 Periyasamy profile in TN government website]</ref>
இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ. பெ.செந்தில் குமார் சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், பழநி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்
 
== அரசியலும் வாழ்வும் ==
* 1986 - 1991 வத்தலகுண்டு ஒன்றிய தலைவர்
* 1989 - 1991 மற்றும் 1996-2001 தமிழக சட்டமன்ற உறுப்பினர்
* 1996 - 2001 ல்இல் மதிய உணவு அமைச்சர்
* 2006 - 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். தமிழக வருவாய் மற்றும் [[வீடு (கட்டிடம்)|வீட்டுவசதித்துறை]] அமைச்சர்.
* மூத்தமகன் ஐ.பி. செந்தில் குமார், சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், அரசியல் ஈடுபாடு உடையவர்.
* 2016 [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் தொகுதி]] சட்டமன்ற உறுப்பினர்.
* [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் தொகுதிதொகுதியில்]] தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனர.
* 2021 மே 7 அன்று தமிழக கூட்டுறவுத் அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இ._பெரியசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது