சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
விரிவாக்கம்
வரிசை 31:
'''சாத்தூர் ராமச்சந்திரன்''' (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் [[ரெட்டி]] சமுதாயத்தை சேர்ந்தவர்.
 
ராமச்சந்திரன் [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8, 1949ஆம் ஆண்டு பிறந்தார். [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஒருமுறையும், மொத்தம் ஏழு முறை [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர்]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின்]] சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை ) அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 38:
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள்தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாத்தூர்_ராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது