பெ. கீதா ஜீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இற்றை
வரிசை 53:
|website = [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=277 Tmt GEETHA JEEVAN. P]
}}
'''பெ. கீதா ஜீவன்''' (Periasamy Geetha Jeevan) என்பவர் தமிழக அரசியில்வாதியும் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர்அமைச்சரும், தற்போதைய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் ஆவார். இவர் [[தூத்துக்குடி]]யில் மே 06, 1970 அன்று பிறந்தார்.<ref>{{Cite web|url=https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=675907|title=முதல்வர், அமைச்சர்கள் பயோ டேட்டா|website=www.dinakaran.com|access-date=2021-05-07}}</ref> இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்ட]] [[திமுக]] செயலாளரும், [[தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)|தூத்துக்குடி]] சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான [[என். பெரியசாமி (தி.மு.க)|என். பெரியசாமியின்]] மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக [[1996]] முதல் [[2001]] வரை [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்புத்]] தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் [[தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)|தூத்துக்குடி]] சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக [[தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)|தூத்துக்குடி]] தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.supportaiadmk.org/தூத்துக்குடி-திமுகவில்-எ/|title=தூத்துக்குடி திமுகவில் என். பெரியசாமியின்,குடும்ப ஆதிக்கம் :திமுக நிர்வாகிகள் வேதனை}}</ref> 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 61:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு பெண் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள்தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெ._கீதா_ஜீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது