"கே. எஸ். மஸ்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,472 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
விரிவாக்கம்
சி (பகுப்பு சேர்ப்பு)
(விரிவாக்கம்)
[[படிமம்:மஸ்தான்.jpg|thumb|கே. எஸ். மஸ்தான்]]
 
'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') தமிழக அரசியல்வாதிஅரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
|date=19 May 2016|accessdate=28 September 2019|website=News18
}}</ref><ref>{{cite web|accessdate=28 September 2019|website=www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/2016-election-results.html
}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
}}</ref>
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
==பிறப்பும் கல்வியும்==
செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்<ref>https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு</ref>, செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.<ref>https://dmk.in/publicreps கல்வி</ref>
[[படிமம்:மஸ்தான்.jpg|thumb|கே. எஸ். மஸ்தான்]]<ref>https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163</ref>
=== சட்டமன்ற உறுப்பினராக ===
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3144040" இருந்து மீள்விக்கப்பட்டது