2021 இல் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 293:
 
* 30 ஏப்ரல் - தமிழ்த்திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் [[கே. வி. ஆனந்த்]] மாரடைப்பால் தமது 54 அகவையில் மருத்துவமனையில் இறந்தார். <ref>{{cite book|editor1-last=|author2=|title=அபிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார்|year=30 ஏப்ரல் 2021| url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/apr/30/tamil-cinema-director-kvanand-died-3614567.html|publisher=தினமணி இதழ்}}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி|year=30 ஏப்ரல் 2021| url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/665432-kv-anand-passed-away.html|publisher= தி ஹிந்து தமிழ் இதழ்}}</ref>
* 4 மே - [[வி. கல்யாணம்]] வயது மூப்பின் காரணமாக தமது 98-வயதில் மறைந்தார். இவர் [[மகாத்மா காந்தி]]யின் நேர்முகச் செயலாளராக இருந்தவர்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mahatma-gandhis-personal-secretary-v-kalyanam-hails-narendra-modis-swachch-bharat/articleshow/45811614.cms|title=Mahatma Gandhi's personal secretary V Kalyanam hails Narendra Modi's 'Swachch Bharat'|work=The Economic Times}}</ref><ref name="deccanchronicle.com">{{cite web|url=http://www.deccanchronicle.com/150109/nation-current-affairs/article/gandhi-vs-godse-debate-irrelevant-says-kalyanam|title=Gandhi vs Godse debate irrelevant, says Kalyanam|work=Deccan Chronicle}}</ref>
* 4 மே - சமூக ஆர்வலர் [[டிராபிக் ராமசாமி]] முதுமை காரணமாக தமது 87வது அகவையில் மருத்துவமனையில் மறைந்தார்.
* 6 மே - நடிகர் [[பாண்டு (நடிகர்)|பாண்டு]] [[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி தமது 74வது வயதில் உயிரிழந்தார்.<ref>[https://www.bbc.com/tamil/arts-and-culture-57005488 நடிகர் பாண்டு காலமானார் - கொரோனா சிகிச்சையில் இருந்தவர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/2021_இல்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது