தங்கம் தென்னரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
| source = http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=34 தமிழ்நாடு அரசு}}
 
'''தங்கம் தென்னரசு''' ஒரு தமிழக [[அரசியல்வாதி]]யும், மற்றும் தற்போதைய [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் தமிழக [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] தொழிற்துறை துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]]ச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் [[தங்கபாண்டியன்|வி. தங்கபாண்டியனின்]] மகனும் மற்றும் பெண் கவிஞர் [[தமிழச்சி தங்கப்பாண்டியன்|தமிழச்சி தங்கப்பாண்டியனின்]] அண்ணனும் ஆவார்.
 
தென்னரசு [[மல்லாங்கிணறு]] கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்_தென்னரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது