சா. சி. சிவசங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 1:
'''எஸ். எஸ். சிவசங்கர்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழக அமைச்சரும் ஆவார். தற்போதைய [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2006 தேர்தலில் [[ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிமடம்]] சட்டமன்றத் தொகுதியில், [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021]] ஆம் ஆண்டு தேர்தல்களில், [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]], [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம்]] தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|title=List of MLAs from Tamil Nadu 2011|publisher=Govt. of Tamil Nadu}}</ref> இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
 
==வாழ்க்கை குறிப்பு ==
==கல்வி==
இவரின் சொந்த ஊர் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1990 ஆம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.<ref>[https://www.dailythanthi.com/News/State/2021/05/07024851/Biography-of-the-new-Ministers.vpf புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு [[தினத்தந்தி]] 2021. மே. 7]</ref>
 
==இலக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/சா._சி._சிவசங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது