என். கயல்விழி செல்வராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:18, 8 மே 2021 இல் நிலவும் திருத்தம்

என். கயல்விழி செல்வராஜ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார்.

கயல்விழி எம்.காம்., பிஎட்., படித்துள்ளார். இவரது கணவர் கே. செல்வராஜ் ஒரு ஒழக்கறிஞராவார். இந்த இணையருக்கு எஸ். திலீபன், வழக்கறிஞருக்கு படித்த எஸ். கே. உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.[1]

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை (ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்) அமைச்சசராக பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கயல்விழி_செல்வராஜ்&oldid=3144144" இலிருந்து மீள்விக்கப்பட்டது