நூத் (எகிப்திய பசுக் கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | type =பண்டைய எகிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:27, 8 மே 2021 இல் நிலவும் திருத்தம்

நூத் (Nut) (வார்ப்புரு:Lang-egy), வானம், விண்மீன்கள், அண்டம், தாய்மை மற்றும் வானவியல் ஆகியவற்றுக்கு அதிபதியான பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|பண்டைய எகிப்தியப் பெண் கடவுள்]] ஆவார். நூத் கடவுள் நட்சத்திரங்களால் மூடப்பட்ட நிலையில் நிர்வாணப் பெண்ணாக பூமியின் மீது வளைந்து இருக்கும் பசுவாகக் காணப்பட்டார்.[1]இப்பெண் கடவுள் தலையில் நீர்க்குடம் ஏந்திவாறு காணப்படுதே இதன் அடையாளம் ஆகும். இவரது தந்தை மற்றும் தாய் கடவுள்கள் சூ மற்றும் டெப்நூத் ஆவார். இவருக்கும், கடவுள் கெப்பிற்கும் பிறந்த குழந்தைகள் ஒசிரிசு, ஓரசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ் ஆவார்.

நூத்
தலையில் நீர்க்குடம் தாங்கிய பெண் கடவுள் நூத்
துணைகெப்
பெற்றோர்கள்சூ மற்றும் டெப்நூத்
சகோதரன்/சகோதரிகெப்
குழந்தைகள்ஒசிரிசு, ஓரசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ்
இரவில் சூரியனை விழுங்கும் நூத் கடவுள், இது விடியற்காலையில் நூத் கடவுள் மறுபிறப்பு பெற இரவில் தனது உடல் வழியாக பயணிக்கிறது

வானத்தின் கடவுளான நூத், சூ-டெப்நூத் கடவுளர்களின் மகள் ஆவார். இவரது உடன் பிறந்த சகோதரன் கெப் இவரது கணவரும் ஆவார். இவரது நான்கு மகன்களில் ஒசிரிசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ் ஆகியோரும் எகிப்தியக் கடவுள்களே.[2] எகிப்தியக் கடவுள்களில் மிகவும் பழைய கடவுள்களில் ஒருவராக நூத் பெண் கடவுள் கருதப்படுகிறார்.[3] துவக்கத்தில் நூத் பெண் கடவுளை வானத்து இரவின் கடவுளாகக் கருதினாலும், பின்னர் வானத்தின் கடவுளாக வழிபடப்பட்டார். பெண்கள் வயிற்றில் கருப்பை தாங்குவதை நினைவு கூறும் விதமாக பெண் கடவுளான நூத் தன் தலையில் சிறு நீர்குடத்தை தாங்கி காட்சியளிக்கிறார். பெரும்பாலும் பெண் கடவுளான நூத், மனித வடிவில் நிர்வானமாக சித்தரிக்கப்பட்டாலும், சில நேரங்களில் பசு வடிவமாகவும், அதனைச் சுற்றி வானம், சொர்க்கம், விண்மீன்கள், அத்தி மரங்கள், குட்டிகள் காட்டுப்ப் பன்றியிடம் பால் அருந்துவது போன்றும் சித்தரிக்கப்படுகிறார்.

ஒரு சவப்பெட்டியின் குறுக்கே நீட்டப்பட்ட சிறகுகளுடன் பெரிய அளவிலான நூத் கடவுள்

இரா கடவுள் மற்றும் நூத் பற்றிய தொன்மவியல்

 
பசுவாக சித்தரிக்கப்படும் வானத்து பெண் கடவுளான நூத்

உலகை ஆளும் சூரியக் கடவுளான இராவின் கட்டளைப் படி, வானத்துப் பெண் கடவுளான நூத்தால் கூடுதலாக ஒரு நாளையும் உண்டாக்க முடியவில்லை. அந்த காலத்தில் ஆண்டிற்கு 360 நாட்கள் மட்டுமே. இது குறித்து நூத் பெண் கடவுள் ஞானத்தின கடவுளான தோத் உடன் பேசினார். தோத்தின் திட்டப்படி, பல முறை சந்திரக் கடவுளான கோன்சுவுடன், பெண் கடவுளான நூத் சூதாட்டம் ஆடினார். ஒவ்வொரு முறையும் சூதாட்டத்தில் தோற்ற சந்திரக் கடவுள் கோன்சுவிடமிருந்து ஒளியைப் பெற்று கூடுதலாக 5 நாட்களை உருவாக்கினார். ஆனால் இதை சூரியக் கடவுள் இரா ஏற்கவில்லை. எனவே நூத் கடவுள் இறப்பின் கடவுள் ஒசிரிசு, போர்க் கடவுள் ஓரசு, தீமை மற்றும் பாலைவனக் கடவுளான சேத், மாயஜாலப் பெண் கடவுளான இசிஸ் மற்றும் நீர்க்கடவுளான நெப்திஸ் போன்ற 5 கடவுளர்களை ஈன்றார். [4][5] இதனால் கோபமுற்ற சூரியக் கடவுள் இரா, நூத் கடவுளை, அவரது கணவரும், நித்தியக் கடவுளான கெப்பிடமிருந்து பிரித்தார்.

Role

 
Nut, goddess of sky supported by Shu the god of air, and the ram-headed Heh deities, while the earth god Geb reclines beneath.

Nut was the goddess of the sky and all heavenly bodies, a symbol of protecting the dead when they enter the afterlife. According to the Egyptians, during the day, the heavenly bodies—such as the Sun and Moon—would make their way across her body. Then, at dusk, they would be swallowed, pass through her belly during the night, and be reborn at dawn.[6]

Nut is also the barrier separating the forces of chaos from the ordered cosmos in the world. She was pictured as a woman arched on her toes and fingertips over the Earth; her body portrayed as a star-filled sky. Nut's fingers and toes were believed to touch the four cardinal points or directions of north, south, east, and west.

Because of her role in saving Osiris, Nut was seen as a friend and protector of the dead, who appealed to her as a child appeals to its mother: "O my Mother Nut, stretch Yourself over me, that I may be placed among the imperishable stars which are in You, and that I may not die." Nut was thought to draw the dead into her star-filled sky, and refresh them with food and wine: "I am Nut, and I have come so that I may enfold and protect you from all things evil."[7]

She was often painted on the inside lid of the sarcophagus, protecting the deceased. The vaults of tombs were often painted dark blue with many stars as a representation of Nut. The Book of the Dead says, "Hail, thou Sycamore Tree of the Goddess Nut! Give me of the water and of the air which is in thee. I embrace that throne which is in Unu, and I keep guard over the Egg of Nekek-ur. It flourisheth, and I flourish; it liveth, and I live; it snuffeth the air, and I snuff the air, I the Osiris Ani, whose word is truth, in peace.''

நூத் பசுவின் நூல்

The Book of Nut is a modern title of what was known in ancient times as The Fundamentals of the Course of the Stars. This is an important collection of ancient Egyptian astronomical texts, perhaps the earliest of several other such texts, going back at least to 2,000 BC. Nut, being the sky goddess, plays the big role in the Book of Nut. The text also tells about various other sky and Earth deities, such as the star deities and the decans deities. The cycles of the stars and the planets, and the time keeping are covered in the book.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

  1. Richard Cavendish (occult writer) (1998). Mythology, An Illustrated Encyclopaedia of the Principal Myths and Religions of the World. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84056-070-3. 
  2. Hart, George (200t). The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses. Routledge. p. 110
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ancient Egypt 2001 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Plutarch. Plutarch's Moralia (Loeb)/Isis and Osiris. பக். 12. https://en.wikisource.org/wiki/Plutarch%27s_Moralia_(Loeb)/Isis_and_Osiris. 
  5. E. A. Wallis Budge (1908). Books on Egypt and Chaldaea: Egyptian Ideas of the Future Life. 1 (3rd ). London: Kegan Paul, Trench, Trubner & Co. Ltd.. பக். 42-44. https://books.google.com/books?id=VW8wAQAAMAAJ. பார்த்த நாள்: September 4, 2019. 
  6. Hart, George Routledge dictionary of Egyptian gods and goddesses Routledge; 2 edition (15 March 2005) ISBN 978-0-415-34495-1 p.111 Books.google.co.uk
  7. "Papyrus of Ani: Egyptian Book of the Dead", Sir Wallis Budge, NuVision Publications, page 57, 2007, ISBN 1-59547-914-7
  8. Alexandra von Lieven: Grundriss des Laufes der Sterne. Das sogenannte Nutbuch. The Carsten Niebuhr Institute of Ancient Eastern Studies, Kopenhagen 2007.

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகாள்

பண்டைய எகிப்தியக் கடவுள்கள்