நூத் (எகிப்திய பசுக் கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
| Greek_equivalent =
}}
'''நூத்''' ('''Nut''') [[வானம்]], [[விண்மீன்]]கள், [[அண்டம்]], தாய்மை மற்றும் வானவியல் ஆகியவற்றுக்கு அதிபதியான [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|பண்டைய எகிப்தியப் பெண் கடவுள்]] ஆவார். நூத் கடவுள் நட்சத்திரங்களால் மூடப்பட்ட நிலையில் நிர்வாணப் பெண்ணாக பூமியின் மீது வளைந்து இருக்கும் [[பசு]]வாகக் காணப்பட்டார்.<ref name="Cavendish">{{cite book |last=Cavendish|first=Richard|author-link=Richard Cavendish (occult writer)|title=Mythology, An Illustrated Encyclopaedia of the Principal Myths and Religions of the World|isbn=1-84056-070-3|year=1998}}</ref>இப்பெண் கடவுள் தலையில் நீர்க்குடம் ஏந்திவாறு காணப்படுதே இதன் அடையாளம் ஆகும். இவரது [[காற்று|காற்றின்]] கடவுளான இவரது தந்தை சூ மற்றும் [[புவி|பூமி]]க் கடவுளான இவரது தாய் டெப்நூத் ஆவார். நூத் மற்றும் கடவுள் கெப்பிற்கும் பிறந்த குழந்தைகள் [[ஒசிரிசு]], [[ஓரசு]], [[சேத் கடவுள்|சேத்]], [[இசிஸ்]] மற்றும் நெப்திஸ் ஆவார்.
 
[[File:Goddess Nut 2.JPG|thumb|right|இரவில் சூரியனை விழுங்கும் நூத் கடவுள், இது விடியற்காலையில் நூத் கடவுள் மறுபிறப்பு பெற இரவில் தனது உடல் வழியாக பயணிக்கிறது]]
"https://ta.wikipedia.org/wiki/நூத்_(எகிப்திய_பசுக்_கடவுள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது