சிட்டிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| language = [[தமிழ்]]
| budget = {{INR}}20 கோடி<br />($ 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
|dialogue=[[பாலகுமாரன்]]|country=[[இந்தியா]]}}
 
'''''சிட்டிசன்''''' [[2001]] ஆம் ஆண்டில் [[சரவண சுப்பையா]] இயக்கத்தில் வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். இது கே. குஞ்சுமோனின் தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் [[அஜித் குமார்]], [[வசுந்தரா தாஸ்]], [[மீனா]], [[நக்மா]] மற்றும் [[மணிவண்ணன்|மணிவண்ணனின்]] நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் [[தேவா]] உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிட்டிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது