என். தாளவாய் சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 18:
}}
 
'''என். தாளவாய் சுந்தரம்''' (N. Thalavai Sundaram) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]] [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)|கன்னியாகுமரி]] சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)|கன்னியாகுமரி]] தொகுதியில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== வகித்த பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/என்._தாளவாய்_சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது