ச. அம்பேத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''எஸ். அம்பேத்குமார்''' (''S. Ambeth Kumar'') ஓர் இந்திய அரசியல்வாதியும் [[தமிழ்நாடு|தமிழக]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி தொகுதியிலிருந்து]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] வேட்பாளராகப் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழக சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web |publisher=Election Commission of India |title=2016 Tamil Nadu General Election: Constituency Data Summary |url=http://eci.nic.in/eci_main/archiveofge2016/09-Constitutional%20Data%20Summarytamil.pdf |access-date=27 May 2016|page=69}}</ref><ref>{{cite web |publisher=www.firstpost.com|title=Tamil Nadu Assembly election 2021, Vandavasi profile: DMK's S Ambethkumar won constituency in 2016|url=https://www.firstpost.com/politics/tamil-nadu-assembly-election-2021-vandavasi-profile-dmks-s-ambethkumar-won-constituency-in-2016-9265681.html|page=}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/ச._அம்பேத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது