ஏ. சி. வில்வநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''ஏ.சி.வில்வநாதன்''' (''A. C. Vilwanathan'') என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் [[தமிழ்நாடு|தமிழகச்]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர் தொகுதியில்]] இருந்து [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] [[தமிழ்நாடு சட்டப் பேரவை|வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=4339 My Neta]</ref><ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-wins-ambur-gudiyatham-bypolls-aiadmk-bags-sholinghur-jagathrakshakan-victorious-from-arakkonam-ls-seat/article27228836.ece DMK wins Ambur, Gudiyatham bypolls]</ref><ref>[http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/24/tamil-nadu-bypolls-dmk-wins-2-seats-aiadmk-1-in-vellore-1981048.html DMK wins 2 seats, AIADMK 1 in Vellore]</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._சி._வில்வநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது