யா. பிரகாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி →‎top: 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''ஒய். பிரகாஷ்''' (''Y.Prakash'') ஓர் இந்திய அரசியல்வாதியும் [[தமிழ்நாடு|தமிழக]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் [[தளி (சட்டமன்றத் தொகுதி)|தளி தொகுதியிலிருந்து]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] வேட்பாளராகப் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழக சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ்|publisher=தினமணி இதழ் |year=15- மார்ச் -2021|url=https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/mar/13/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-3580313.html}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/யா._பிரகாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது