கே. ஏ. செங்கோட்டையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழ்நாட்டு அமைச்சர்கள்; added Category:தமிழக முன்னாள் அமைச்சர்கள் using HotCat |
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB |
||
வரிசை 41:
[[ஈரோடு|ஈரோடு மாவட்டம்]], [[கோபிச்செட்டிப்பாளையம்]] அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சியை சார்ந்த இவர் 9 முறை [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் [[சத்தியமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|சத்தியமங்கலத்திலிருந்தும்]], அதன் பிறகு 8 முறை [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|கோபிச்செட்டிபாளையத்திலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது செயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில்]] வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.<ref>[http://tamil.oneindia.in/news/2012/01/27/tamilnadu-k-a-senkottayan-gets-3rd-dept-7-months-aid0091.html வனத்துறை போக்குவரத்துத் துறை]</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|தமிழ்நாட்டின் பதினான்காவது]] சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார்.<ref>[http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1207/19/1120719004_1.htm வெப்துனியா]</ref><ref>[http://news.vikatan.com/?nid=9373&track=rss#cmt241 வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை , வருவாய்த் துறை - விகடன்]</ref>
2017 ஆண்டு பெப்ரவரி மாதம் [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>http://www.tn.gov.in/ta/ministerslist</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
இவரின் தந்தை அர்த்தனாரிக்கவுண்டர், மனைவி ஈசுவரி, மகன் கதிர் ஆவார்கள்.<ref>http://www.elections.tn.gov.in/Affidavits/106/SENGOTTAIYAN_KA.pdf</ref>
|