கு. மரகதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 1:
'''கே. மரகதம்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தற்போதைய [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி|காஞ்சிபுரம்]] மக்களவைத் தொகுதியிலிருந்து, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[அதிமுக]] கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982ஆம் ஆண்டின் திசம்பர் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் [[சென்னை]]யின் [[மடிப்பாக்கம்|மடிப்பாக்கத்தில்]] பிறந்தார்.<ref>{{cite news|title=Four women go to Lok Sabha after long years|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/four-women-go-to-lok-sabha-after-long-years/article6027118.ece|accessdate=24 May 2014|newspaper=The Hindu|date=20 May 2014}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கு._மரகதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது