செல்லூர் கே. ராஜூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 1:
'''செல்லூர் கே. ராஜூ''' ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]]. இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற கட்சியை சார்ந்தவர். 2011 ஆம் ஆண்டு [[மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|மதுரை மேற்கு]] தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref> தொடர்ந்து 2016 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (மேற்கு) தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செல்லூர்_கே._ராஜூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது