சேவூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 24:
 
== குடும்பம் ==
இவரது தந்தை பி. எம். சோமசுந்தர முதலியார் மற்றும் தாயார் மரகதம் ஆகியோர்கள் ஆவர். இவரது சொந்த ஊர் [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியை]] அடுத்த சேவூர் ஆகும். இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்னும் மனைவியும், சந்தோஷ்குமார் மற்றும் விஜயகுமார் என இரு மகன்களும் உள்ளனர். இவர் [[செங்குந்தர்|செங்குந்த முதலியார்]] சமூகத்தை சேர்ந்தவர்.<ref> {{cite news | title =தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம் | newspaper =[[தினமணி]] | pages =5 | year =2016 | date =5 April 2016| url =https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1307900.html }} </ref>
 
== அரசியல் வாழ்க்கை ==
1996 - 2001 வரை ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா பேரவையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலராகவும் மற்றும் 2006 - 2011 வரை சேவூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி]] தொகுதியிலிருந்து, [[அதிமுக]] சார்பில் போட்டியிட்டு, [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/tamilnadu/2016/05/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article3447781.ece | title=புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு| publisher=தினமணி | accessdate=13 சூன் 2016}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சேவூர்_ராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது