கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 48:
இது [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|இருபத்தி ஒன்றாவது]] திரைப்படமும் ஆகும். இப்படம் [[கேவின் பிகே]]<ref>{{Cite web|url=https://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|title=Comic-Con: Kevin Feige, Directors and Stars on the Marvel Cinematic Universe|last=Starnes|first=Joshua|website=[[ComingSoon.net]]|date=July 24, 2016|access-date=July 24, 2016|archive-url=https://www.webcitation.org/6jFwOGLpw?url=http://www.comingsoon.net/movies/features/705659-comic-con-kevin-feige-directors-and-stars-on-the-marvel-cinematic-universe#/slide/1|archive-date=July 25, 2016|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|title=Why Hiring A Female Director For Captain Marvel Is Important To Kevin Feige|last=Schwartz|first=Terri|website=IGN|date=October 12, 2016|access-date=October 13, 2016|archive-url=https://web.archive.org/web/20161013144704/http://www.ign.com/articles/2016/10/12/why-hiring-a-female-director-for-captain-marvel-is-important-to-kevin-feige|archive-date=October 13, 2016|url-status=live}}</ref> என்பவர் தயாரிப்பில் [[அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்]]<ref>{{Cite web|url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|title='Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (Exclusive)|last=Kroll|first=Justin|work=Variety|date=April 19, 2017|access-date=April 19, 2017|archive-url=https://www.webcitation.org/6pqTkpReN?url=https://variety.com/2017/film/news/captain-marvel-directors-anna-boden-ryan-fleck-1201994270/|archive-date=April 19, 2017|url-status=live}}</ref> ஆகியோர் இயக்கத்தில் [[பிரி லார்சன்]], [[சாமுவேல் எல். ஜாக்சன்]], [[பென் மெண்டல்சோன்]], [[திஜிமோன் கவுன்சோ]], [[லீ பேஸ்]], [[இலக்‌சனா இலிஞ்சு]], [[ஜெம்மா சான்]], [[அன்னெட் பெனிங்]], [[கிளார்க் கிரெக்]] மற்றும் [[ஜூட் லோ]] ஆகியோர் நடிப்பில் உருவானது. 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த கதை டான்வர்ஸைப் பின்தொடர்கிறது, ஏனெனில் இவர் இரண்டு வெவ்வேறு சூழலில் வாழ்ந்து எப்படி [[கேப்டன் மார்வெல்]] என்ற மீநாயகனாக மறுக்கின்றார் என்பதை கூறுகின்றது.
 
இப் படம் லண்டனில் பெப்ரவரி 27, 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மார்ச்சு 8 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் $1.1 பில்லியனை வசூலித்தது. முதல் பெண் தலைமையிலான [[மீநாயகன்]] படம் என்ற பெருமையை பெற்றது. இது 2019 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக]]<ref>{{Cite web|url=https://ew.com/movies/2018/09/18/captain-marvel-trailer/|title=First Captain Marvel trailer introduces Brie Larson's high-flying hero|last=Coogan|first=Devan|work=Entertainment Weekly|date=September 18, 2018|access-date=September 18, 2018|archive-url=https://www.webcitation.org/72WtyruCw?url=https://ew.com/movies/2018/09/18/captain-marvel-trailer/|archive-date=September 18, 2018|url-status=live}}</ref> அமைந்தது. மற்றும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 23 வது படமாகும். இந்த திரைப்படத்தின் நடிகர்களின் நடிப்புக்காக, குறிப்பாக [[பிரி லார்சன்|லார்சனின்]] நடிப்பு மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 'கேப்டன்[[தி மார்வெல்மார்வெல்ஸ்]] 2'என்ற திரைபபடம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
==கதைக்களம்==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது