ஜெயமோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
 
==வாழ்க்கைக் குறிப்புகள்<ref>இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருந்து [http://jeyamohan.in/?page_id=2] அவர்[[பயனர்:செல்வா|பயனர்: செல்வாவுக்கு]] மின் மடல்வழி தெரிவித்தபடி ([[மார்ச் 13]], [[2008]]) தமிழ் விக்கிப்பீடியாவின் கொளகைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.</ref>==
ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் [[குமரி மாவட்டம்]] [[விளவங்கோடு வட்டம்]], [[திருவரம்பு]]. இவருடைய தாத்தா [[அடிமுறை ஆசான்]]. 'ஆகவே [[சங்கு ஆசான்]]' என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் [[விளவங்கோடு வட்டம்]], [[திருவட்டாறு]].
 
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயமோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது