ஜெயமோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
 
==எழுத்துலக அறிமுகம்==
அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன், இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது, 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார். இவருக்கு [[1985]]ல் எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] அறிமுகமானார் அதன்மூலம் இவரை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்<ref>[http://www.jeyamohan.in/?page_id=7819]</ref>. ’கைதி’ என்ற கவிதை [[1987]]ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த [[கொல்லிப்பாவை (இதழ்)|கொல்லிப்பாவை]] இதழில் வெளியாயிற்று. [[1987]] ல் [[கணையாழி (இதழ்)|கணையாழி]]யில் ''நதி'' அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து [[நிகழ் (இதழ்)|நிகழ்]] இதழில் ''படுகை'', ''போதி'' முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.
 
[[1985]]ல் எழுத்தாளர் [[சுந்தர ராமசாமி]] அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்<ref>[http://www.jeyamohan.in/?page_id=7819]</ref>. ’கைதி’ என்ற கவிதை [[1987]]ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த [[கொல்லிப்பாவை (இதழ்)|கொல்லிப்பாவை]] இதழில் வெளியாயிற்று. [[1987]] ல் [[கணையாழி (இதழ்)|கணையாழி]]யில் ''நதி'' அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து [[நிகழ் (இதழ்)|நிகழ்]] இதழில் ''படுகை'', ''போதி'' முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.
 
[[1988]]ல் எழுதிய [[ரப்பர் (புதினம்)|ரப்பர்]] என்னும் [[புதினம்|புதினத்தை]] [[1990]]ல் [[அகிலன் நினைவுப்போட்டி]]க்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். [[தாகம் (நூல்)|தாகம்]] என்னும் தலைப்பில் [[தமிழ் புத்தகாலயம்]] இந்நூலை வெளியிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயமோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது