நயினார் நாகேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 2:
2016 [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|சட்டமன்றத் தேர்தலில்]]ல்  [[திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சி சார்பாக போட்டியிட்ட எதிர் போட்டியாளர் [[ஏ.எல்.எஸ். லஷ்மணன்]] என்பவரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|சட்டமன்ற தேர்தலில்]] நைனார் நாகேந்திரன் இதே தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சி சார்பாக போட்டியிட்ட [[ஏ.எல்.எஸ். லஷ்மணன்]] என்பவரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite news|date=20 May 2016|work=The Hindu|title=DMK, allies make a comeback in Tirunelveli district|url=http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmk-allies-make-a-comeback-in-tirunelveli-district/article8623532.ece|accessdate=2017-05-15}}</ref>
 
நைனார் நாகேந்திரன் 2001-2006வரை நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க கட்சி ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். {{Citation needed}} [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நயினார்_நாகேந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது