பி. கார்த்திகேயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 18:
}}
 
'''பி. கார்த்திகேயன்''' (B. Karthikeyan) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]] [[வேலூர் (சட்டமன்றத் தொகுதி)|வேலூர்]] சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[வேலூர் (சட்டமன்றத் தொகுதி)|வேலூர்]] தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |accessdate=2017-04-26}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== வகித்த பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._கார்த்திகேயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது