ஜெகன்மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 19:
 
'''பூவை ஜெகன்மூர்த்தி''' என்றறியப்படும் '''ஜெகன்மூர்த்தி''' ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]] [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]] சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]] தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> ஜெகன்மூர்த்தி தமிழ் நாட்டில் தோன்றிய தலித் அமைப்புகளுள் ஒன்றாகவும் அரசியல் அமைப்பாகவும் திகழும் [[புரட்சி பாரதம் கட்சி|புரட்சி பாரதம்]] கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார்.
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== வகித்த பதவிகள் ==
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/ஜெகன்மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது