தி. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''டி. ராமச்சந்திரன்''' என்பவர் [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[தளி (சட்டமன்றத் தொகுதி)|தளி தொகுதி]] சட்டமன்ற உறுப்பினராவார்.
== அரசியல்வாழ்வு ==
இவர் கிருட்டிணகிரி மாவட்டம் வரகானப்பள்ளி என்னும் மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1996 முதல் 2001 வரை [[நாகமங்கலம் ஊராட்சி]] மன்றத் தலைவராக இருந்தார், பின் 2001 முதல் 2006 ஆண்டுவரை [[கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்]] குழுத் தலைவராக இருந்தார். இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]] உறுப்பினராக இருந்தார். 2006 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டார். ஆனால் கூட்டணியில் [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி|இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு]] தொகுதி ஒதுக்கப்பட்டதால் இவருக்கு வாய்பு வழங்கப்படவில்லை இதை ஏற்கமறுத்து தளி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகவே போட்டியிட்டு வென்றார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு இவர் எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலேயே இணைந்தார். மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு தளியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== குற்ற வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது