எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
இணைப்பு
 
வரிசை 1:
நாடாளுமன்ற '''எதிர்க்கட்சி''' என்பது, [[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை|வெஸ்ட்மின்ஸ்டர் முறையில்]] அமைந்த [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றங்களில்]] அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட [[அரசியல் கட்சி|கட்சி]] அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிகாரபூர்வ எதிக்கட்சியாக இயங்கும். அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் [[எதிர்க்கட்சித் தலைவர்]] என்னும் தகுதியைப் பெறுவார். ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றச் சொற்தொகுதி, அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்பது "மக்கள் சபையில் உள்ள அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சி" என வரைவிலக்கணம் தருவதுடன் பொதுவாக அரசாங்கத்தின் பகுதியாக இல்லாத எந்தக் கட்சியையும் எதிர்க்கட்சி எனக் குறிப்பிடலாம் எனவும் கூறுகிறது.<ref>[http://www.parliament.uk/site-information/glossary/opposition-the/ ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றச் சொற்தொகுதி]</ref>
 
கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெறுபவர் தேர்வுசெய்யப்படும் ஒற்றை உறுப்பினர் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை பயன்படும் நாடுகளில் பெரும்பாலும் இரண்டு குழுக்கள் வலுவாக அமைவதற்குச் சாத்தியம் உண்டு. இவை மாறி மாறி அரசாங்கக்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஆகும் போக்குக் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எதிர்க்கட்சி_(நாடாளுமன்றம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது