கேசவ பலிராம் ஹெட்கேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
== இளமை வாழ்க்கை ==
இவர், பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889இல் [[[[நாக்பூர்|நாக்பூரில்]] பிறந்தார். தனது 13வது வயதில் [[பிளேக் நோய்|பிளேக் நோயால்]] பெற்றோரை இழந்தவர். தன் மூத்த சகோதரர்களான மகாதேவ பந்த் மற்றும் சீதாராம் பந்த் ஆதரவுடன் பள்ளிப்படிப்பை நாக்பூரிலும், [[புனே]]விலும் முடித்தார்.
 
1914இல் மருத்துவப் படிப்பை கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.<ref>{{cite journal|last1=Kelkar|first1=D. V.|title=The R.S.S.|journal=Economic Weekly|date=4 February 1950|url=http://www.epw.in/system/files/pdf/1950_2/4/the_rss.pdf|accessdate=5 November 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கேசவ_பலிராம்_ஹெட்கேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது