சுவாமி ஓம்காரநந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சுவாமி ஓம்காரநந்தர்''' ('''Swami Omkarananda'''; இறப்பு: மே 10, 2021, அகவை 64) [[தேனி]] வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், [[சுவாமி தயானந்தர்]] நிறுவிய தர்ம ரட்சணா சமிதி இயக்க மாநிலத் தலைவரும், [[புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் ஆலயம்|புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடாதிபதியுமான]] ஓங்காரநந்த சுவாமிகள் [[கொரானா வைரஸ்|கொரானா]]த் தொற்று காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தமது 64-வது அகவையில் [[மதுரை]]யில் மகாசமாதி அடைந்தார்.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/swami-omkarananda-saraswati-passes-away-in-madurai/articleshow/82541738.cms Swami Omkarananda Saraswati passes away in Madurai]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/10/swami-omkarananda-vedic-scholar-and-an-authority-on-thirukkural-succumbs-to-covid-19-2300911.html Swami Omkarananda, Vedic scholar and an authority on Thirukkural, succumbs to COVID-19]</ref><ref>[https://dhinasari.com/latest-news/206050-pujyasri-omkarananda-mahaswamiji-attained-mahasamadhi.html ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2765202 தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்]</ref>
 
==இளமை, துறவு மற்றும் மறைவு==
[[கோயம்புத்தூர் மாவட்டம்]],, [[பேரூர்]] நகரத்தில் மனோகரன் எனும் இயற்பெயருடன் பிறந்த ஓம்காரநந்தர், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சுவாமி [[சித்பவானந்தர்]] [[திருப்பராய்த்துறை]]யில் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனத்தில் [[பகவத் கீதை]], [[திருவாசகம்]] மற்றும் [[திருக்குறள்]] கற்றுத்தேர்ந்தார். பின்னர் சித்பவானந்தரால் துறவறத்திற்கான மந்திர தீட்சை பெற்றார். பின்னர் [[சுவாமி தயானந்தர்|சுவாமி தயானந்தரின்]] சீடரான [[சுவாமி பரமார்த்தனந்தர்|சுவாமி பரமார்த்தானந்தரிடம்]] சீடராகி [[உபநிடதம்]], [[பிரம்ம சூத்திரம்]] போன்ற உயர் [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வியைக் கற்றார்.
 
பின்னர் 27 ஆண்டுகளுக்கு முன் [[தேனி]]யில் வேதபுரீயில்வேதபுரியில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். இவரை மக்கள் ஓங்காரநந்த சுவாமிகள் என அழைத்தனர். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ''திருக்குறளும் கீதை''யும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் புகழ் பெற்றவை. [[சுவாமி தயானந்தர்]] கட்டுப்பாட்டில் இயங்கிய ''தர்ம ரஷண சமிதி''யின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.
 
ஓங்காரநந்த சுவாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். மாரடைப்புஇந்து காரணமாகசமயத்தின் அவதியுற்றவர்பாரம்பரியத்திற்கும், மதுரைஆன்மிக தனியார்சிந்தனைகளுக்கும் மருத்துவமனையில்புத்துயிர் அனுமதிக்கப்பட்டுஅளிக்கும் சிகிச்சைபணியை பலனின்றிமேற்கொண்ட 10இவர், மேபகவத் 2021கீதை, அன்றுஉபநிடதங்கள், மாலைதேவாரம், 6:15திருவாசகம், மணிக்குதிருமந்திரம், மகாதாயுமாவனர், ஸித்திபாரதியார் அடைந்தார்பாடல்களின் பொருட்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி தனது சொற்பொழிவுகளால் விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
 
மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 10 மே 2021 அன்று மாலை 6:15 மணிக்கு தனது 64-வது அகவையில் காலமானார்.
இந்து சமயத்தின் பாரம்பரியத்திற்கும், ஆன்மிக சிந்தனைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் பணியை மேற்கொண்டவர் ஓங்காரநந்த ஸ்வாமிகள். தனது சொற்பொழிவுகள் மூலம் வேதங்களின் புனித தன்மையை உலகிற்கு எடுத்துக் கூறினார். பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் பொருட்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
 
ஜாதி, மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கடந்து அனைத்து மக்களிடம் அன்பாக பழகினார். ''அனைவருக்கும் என்றும் அமைதியான ஆனந்தம்'' என்ற குறிக்கோளுடன் செயல்பட்டார் ஓங்காரநந்த சுவாமிகள். நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு வேதங்களின் தத்துவத்தை புதிய தலைமுறைக்கு புரிய வைத்தார். ஆழ்மனதில் மகிழ்ச்சி அடைதல், பாடங்களை போதித்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[https://vsktamilnadu.org/news/swami-omkarananda-a-fierce-monk-attains-the-lotus-feet-of-almighty/ Swami Omkarananda, a fierce monk attains the lotus feet of Almighty]
* [https://vedaneri.org சுவாமி ஓம்காரனாந்தரின் வேதநெறி அறக்கட்டளையின் இணையதளம்]
{{Authority control}}
 
[[பகுப்பு:அத்துவிதம்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:2021 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_ஓம்காரநந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது