'''சி. வேலாயுதம்'''(''C. ஒருVelayudham'') ஓர் இந்திய அரசியல்வாதிஅரசியல்வாதியும் [[தமிழ்நாடு|தமிழக]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] மற்றும்ஆவார்.[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] தேர்தலில் [[பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)|பத்மநாபபுரம் தொகுதியில்]] இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற வேட்பாளர் ஆவார். மேலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக [[பாரதிய ஜனதா கட்சி]] சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளரும் ஆவார்.<ref>{{Cite news|date=23 April 2006|title=Kanyakumari will witness multi-cornered contests|url=http://www.hindu.com/2006/04/23/stories/2006042307800400.htm|publisher=The Hindu}}</ref>