எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 11:
எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 
==== நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள்====
* எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
* எம்.ஜி.ஆர் படித்த நூல்கள்
வரிசை 21:
* இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்கள்
 
==நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்====
====
நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்====
 
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.<ref>[http://www.maalaimalar.com/2011/09/09110211/mgr-last-will-on-23-pages.html எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்]</ref>
வரி 29 ⟶ 28:
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
வரி 37 ⟶ 36:
 
[[பகுப்பு:எம். ஜி. ஆர்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள நினைவகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_நினைவு_இல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது