கே. எஸ். மஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,681 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
கே. எஸ். மஸ்தான் அவர்களின் வரலாறு.
(கே. எஸ். மஸ்தான் அவர்களின் வரலாறு.)
{{Infobox officeholder
[[படிமம்:மஸ்தான்.jpg|thumb|கே. எஸ். மஸ்தான்]]
| name = கே. எஸ். மஸ்தான்
| image = படிமம்:மஸ்தான்.jpg
| caption =
| birth_name =
| birth_date = {{birth date and age|df=yes|1955|5|31}}
| birth_place =
| death_date =
| death_place =
| death_cause =
| resting_place =
| party = [[File:Indian Election Symbol Rising Sun.png|20px]] [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
| spouse = {{marriage|சைத்தானி பீ மஸ்தான்}}.<ref>[https://www.elections.tn.gov.in/acwithcandidate Affidavit details]</ref>
| relations =
| children = மகள்கள் : மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா. <br/> மகன் : கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான்
| parents = தந்தை: காஜா பாஷா<br>தாய்: ஜூலேகா பீ
| relatives = [[கருணாநிதி குடும்பம்]]
| residence = 59, தளபதி இல்லம், தேசூர் பாட்டை, [[செஞ்சி]], [[விழுப்புரம் மாவட்டம்]]. 604202.
| education = 8 ஆம் வகுப்பு
| alma_mater =
| occupation = {{hlist|விவசாயம்}}
| signature =
| website =
| nickname =
| footnotes =
}}
 
'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
| 109625
|}
 
==கட்சி பொறுப்புகள்==
* 1976-ல் அரசியல் பயணம் துவக்கம்.
* 1978-ல் செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
* 1980-ல் பொதுக்குழு உறுப்பினர்.
* 1992-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
* 1996-ல் மாநில செயற்குழு உறுப்பினர்
* 1999-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர்.
* 2014- முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்.
 
==அரசு பதவிகள்==
* 1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி நகர தலைவர்.
* 1989-ல் செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
* 1996 ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
* 1996-ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர்.
* 2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
* 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் செஞ்சி கே எஸ்.மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
 
 
== மேற்கோள்கள் ==
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3146160" இருந்து மீள்விக்கப்பட்டது