நெல்லை சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
| native_name =
| birth_name = சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி
| birth_date = {{birth date and age|df=yes|1952|1|16}}
| birth_place = தமிழ்நாடு, <br/>[[திருநெல்வேலி]]<br/> [[இராதாபுரம் வட்டம்|இராதாபுரம்]], [[பணகுடி]], [[வேப்பிலாங்குளம்]],
| death_date = {{death date and age|df=yes|2021|5|11|1952|1|16}}<ref>{{cite book|editor1-last=|title=நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்|publisher=தினமலர் நாளிதழ் |year=11 மே 2021|url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=96379}}</ref>
| nationality =இந்தியன் {{flagicon|IND}}
| nationality = இந்தியர்
| occupation = திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர்
| years_active = 1985 – 20211985–2021
| notable_works = [[வெற்றிக் கொடி கட்டு]], [[கண்ணும் கண்ணும்]]
| television = [[பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)]], மாமா மாப்பிள்ளை.
| death_date = {{death date and age|df=yes|2021|5|11|1952|1|16}}<ref>{{cite book|editor1-last=|title=நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்|publisher=தினமலர் நாளிதழ் |year=11 மே 2021|url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=96379}}</ref>
}}
'''நெல்லை சிவா''' (''Nellai Siva''; 16 சனவரி 1952 – 11 மே 2021) என்ற திரைப்பெயரால் அறியப்பட்ட '''சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி''' என்பவர் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் பணியாற்றுகிறார்.<ref>https://cinema.vikatan.com/humoursatire/8393--2</ref> [[மகாபிரபு (திரைப்படம்)|மகாபிரபு]], [[வெற்றிக் கொடி கட்டு]], [[கண்ணும் கண்ணும்]] போன்ற பிரபல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர். இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான [[ஆண்பாவம்]] ஆகும்.<ref>{{Cite web|url=https://nettv4u.com/celebrity/tamil/movie-actor/nellai-siva|title=Kollywood Movie Actor Nellai Siva Biography, News, Photos, Videos|website=nettv4u|language=en|access-date=2020-02-06}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Nellai-Siva|title=Nellai Siva: Movies, Photos, Videos, News, Biography & Birthday {{!}} eTimes|website=timesofindia.indiatimes.com|access-date=2020-02-06}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_சிவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது