எஸ். வி. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி re-categorisation per CFD using AWB
வரிசை 33:
[[ஏ. வி. எம்|ஏ.வி.எம்]] புரொடசன்சின் முன்னோடியான பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த [[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]] (1946) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்து இவர் [[ஜுபிடர் பிக்ச்சர்ஸ்]] தயாரித்து கோவை அய்யமுத்து மற்றும் டி. ஆர். கோபு இயக்கிய [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சனில்]] (1947) நடித்தார்.<ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=305 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> பின்னர், அவர் [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யுவில்]] [[சகுனி]]யாக நடித்தார், இதில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] [[அர்ஜுனன்|அர்ஜுனனின்]] பாத்திரத்தை ஏற்றிருந்தார்.<ref>{{cite news | last= Guy | first= Randor | title= Blast from the Past - Abhimanyu 1948 | date= 2 October 2009 | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | work= [[The Hindu]] | access-date= 2017-05-30 | archive-url= https://archive.today/20170530043249/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/abhimanyu-1948/article3021993.ece | archive-date= 30 May 2017 | url-status= dead | df= dmy-all }}</ref>
 
சுபையாவுக்கு திருப்புமுனையாக [[காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)|காலம் மாறிப்போச்சு]] (1956) படம் அமைந்தது. அதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவரது குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது. இது இவரது எதிர்கால படங்களில் நல்லபாத்திரங்களை பெற்றுத்தர வாய்பாக இருந்தது. தமிழ் திரைப்பட ஆர்வலர்களிடையே இவரது பாத்திரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்படியான பல படங்கள் இருந்தாலும், வரலாற்றுப் படமான [[கப்பலோட்டிய தமிழன்]] (1961) படத்தில் இவர் நடித்த பாத்திரம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் படத்தில் இவர் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாக]] நடித்தார். பாரதியாக நடித்த இவரது பாணியை [[சிவாஜி கணேசன்]] முதல் [[கமல்ஹாசன்]] வரை, எதிர்கால படங்களில் பாரதி வேடத்தில் தோன்றிய, பல கலைஞர்கள் பின்பற்றினர்.
 
சுபையா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன்சில் [[காவல் தெய்வம்]] என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[ஆர். முத்துராமன்]], [[டி. எஸ். பாலையா]], [[எம். என். நம்பியார்]], [[நாகேஷ்]], [[வி. கே. ராமசாமி]] போன்ற அக்காலத்திய பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சிறப்புத் தோற்றங்களில் தோன்றினர்.<ref>[http://nadigarthilagam.com/filmographyp13.htm Nadigar Thilagam Filmography]</ref>
வரிசை 46:
==திரைப்பட குறிப்பு==
*சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த [[பத்மினி]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[சரோஜாதேவி]] ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
*அது மட்டும் இல்லாமால் இவருடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் இவருடனே சேர்ந்து வசனம் பேசம் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடுமாம்.
 
*அது மட்டும் இல்லாமால் இவருடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் இவருடனே சேர்ந்து வசனம் பேசம் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடுமாம்.
 
*ஆனால் இவருடன் சேர்ந்து நடித்த பழம் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள் ஆனால் இளம் கதாநாயகிகள் ஆன நடிகைகள் இவர் கையால் சரியான பூசை வாங்கி உள்ளனர்
 
*குறிப்பாக இவர் நடித்த [[கண் கண்ட தெய்வம்]] என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை [[பத்மினி]] இவருடன் சேர்ந்து வசனம் பேசி நடித்த முதல் திரைப்படம் என்பதால் அவர் கொஞ்சம் சரியாக பேசவராததால் அவரை ஓங்கி அரைந்தவுடன் அவர் சரியாக பேசி நடித்தார்.
 
*பின்பு [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] இயக்கத்தில் வெளியான [[குலவிளக்கு]] திரைபடத்தில் நடிகை [[சரோஜாதேவி]] வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான் ஆனால் இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கோபத்தால் அடிக்க முயன்றார் ஆனால் அதை இயக்குன கோபாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்த மீண்டும் அந்த காட்சியில் சுப்பையாவிடம் வசன காட்சியில் சரோஜாதேவி தவறு செய்துவிட சுப்பையாவுக்கு வந்த கோபம் பிரசவமாக இருந்த சரோஜாதேவி என்று கூட பாராமல் முதுகை நோக்கி ஒரு உதைவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.
 
*இதே போல் [[ஜக்கம்மா]] என்ற படத்தில் நடிகை [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] அவர்கள் சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசிவராததால் சாவித்திரி சரமாரியாக அடி பின்னி விட்டார்
 
வரி 62 ⟶ 57:
* [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சன்]] (1947)
* [[ஏகம்பவாணன்‎]] (1947)
* [[ராஜகுமாரி (திரைப்படம்)‎|ராஜகுமாரி (திரைப்படம்)‎]] (1947)
* [[திருமழிசை ஆழ்வார் (திரைப்படம்)‎|திருமழிசை ஆழ்வார்]] (1948)<ref>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/thirumazhisai-aazhvaar-1948/article4588185.ece | title= Thirumazhisai Aazhvaar 1948 |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=6 ஏப்ரல் 2013| accessdate=5 அக்டோபர் 2016}}</ref>
* [[மாயாவதி (திரைப்படம்)‎|மாயாவதி]] (1949)
வரி 102 ⟶ 97:
*[https://antrukandamugam.wordpress.com/2013/10/13/s-v-subbaiah/ S. V. Subbaiah] (in Tamil)
*[http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/Sep10_16_30/Potpourri_of_titbits_about_Tamil_cinema_S_V_Subbiah.html Potpourri of Titbits about Tamil Cinema - S. V. Subbaiah]
*[http://kuttipisasu.blogspot.in/2007/11/blog-post_15.html Character Actor S. V. Subbaiah] (in Tamil
 
==வெளி இணைப்புகள்==
*{{IMDb name|1151218}}
 
[[Categoryபகுப்பு:1980 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத்தில் ஆண்தமிழ்நாட்டு நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது