கௌதம் சுந்தர்ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி re-categorisation per CFD using AWB
வரிசை 11:
|children=துருவா(b.2000)}}
 
'''கௌதம் சுந்தரராஜன்''' என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். <ref>{{Cite web|url=http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/Dec_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Major_Sundarrajan.html|title=Potpourri of titbits about Tamil cinema - Major Sundarrajan|website=Kalyanamalai Magazine|access-date=1 January 2015}}</ref> இவர் குணச்சித்திர, நகைச்சுவை மற்றும் எதிர்நாயகன் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர் [[கண்ணுல காச காட்டப்பா]] எனும் திரைப்படத்தினை 2016 இல் இயக்கினார்.<ref>https://www.cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/11/25145452/1052700/Kanla-Kaasa-Kattappa-movie-review.vpf</ref>
 
== தொழில் ==
கௌதம் சுந்தரராஜன் தமிழக நடிகர் [[மேஜர் சுந்தரராஜன்|மேஜர் சுந்தர்ராஜன்]] மற்றும் சியாமலா ஆகியோருக்கு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை|சென்னையில்]] பிறந்தார். [[விவேகானந்தா கல்லூரி]]யில் படித்த அவர் 1989 இல் பட்டம் பெற்றார்
 
[[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தரின்]] ''[[அழகன் (திரைப்படம்)|அழகன்]]'' (1990) திரைப்படத்தில் நடித்தார். மேஜர் கௌதம் செப்டம்பர் 1996 இல் கோகிலா ஹரிராமை மணந்தார். <ref>http://www.thehindu.com/thehindu/mp/2002/08/29/stories/2002082900160300.htm</ref> 1998 ஆம் ஆண்டில், தனது மனைவியுடன் சேர்ந்து, சென்னையின் முதல் முறையான மேற்கத்திய நடனப் பள்ளியான அகாடமி ஆஃப் மாடர்ன் டான்ஸை நிறுவினார். <ref>{{Cite web|url=http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-3922|title=Avant garde dance teachers|last=Hemalatha Raghupathi|publisher=Education World Online|archive-url=https://web.archive.org/web/20150101231913/http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-3922|archive-date=1 January 2015|access-date=1 January 2015}}</ref> இத்தம்பதிகள் [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]]
[[நட்சத்திரம்]], ''[[ஆளவந்தான் (திரைப்படம்)|ஆளவந்தான்]]'' (2001) ஆகிய படங்களுக்கு நடனமைத்தார்கள். [[மாதவன்|ஆர். மாதவன்]] - [[ஜோதிகா]] நடித்த ''அச்சம் தவீர்'' உள்ளிட்ட பிற திரைப்படத் திட்டங்களில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றினர். <ref>https://www.youtube.com/watch?v=o_j-9SkiDU4</ref>
 
மேஜர் கௌதம் [[மணிரத்னம்|மணி ரத்னத்தின்]] ''[[இருவர் (திரைப்படம்)|இருவர்]]'' (1997) திரைப்படத்தில் தமிழ்ச்செல்வனின் உதவியாளர்களில் ஒருவராக நடித்தார். ஒரு நடிகராக, அவர் பெரும்பாலும் [[சுந்தர் சி.|சுந்தர் சி]] மற்றும் [[அர்ஜுன்]] படங்களில் தோன்றினார். ''ஐந்தம் படை'' (2009) படத்திற்காக [[சுந்தர் சி.|சுந்தர் சி]] உடன் தயாரிப்பாளராக மாறினார். <ref>http://www.indiaglitz.com/major-sundararajan-s-son-into-production-tamil-news-32416</ref>
 
2016 ஆம் ஆண்டில், [[அரவிந்து ஆகாசு|அரவிந்த் ஆகாஷ்]], அஸ்வதி வாரியர் மற்றும் [[சாந்தினி தமிழரசன்|சாந்தினி]] ''தமிழரசன்'' ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ''கண்ணுல காச காட்டப்பா'' திரைப்படத்தை இயக்கினார். <ref>https://www.newindianexpress.com/entertainment/tamil/I-Wanted-to-Play-Role-of-a-Slum-Dweller/2015/12/23/article3190987.ece{{dead link|date=March 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }} Retrieved 9 January 2016.</ref>
 
== தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் ==
 
; நடிகர்
 
{| class="wikitable sortable"
வரிசை 154:
|}
 
; இயக்குனர்
 
* கண்ணுல காச காட்டப்பா (2016)
 
; தொடர்களில்
 
* [[மர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்)|மர்ம தேசம்]] - இயந்திரப் பறவை.
வரிசை 176:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:சென்னை திரைப்பட இயக்குனர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத்தில் ஆண்திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் ஆண் நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_சுந்தர்ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது