விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
வரிசை 205:
:அதே மாணவர்களிலில்லை. அடுத்த ஆண்டு மாணவர்கள் மற்றும் செங்கல்பட்டில் உள்ள வேறொரு கல்லூரி மாணவர்கள். கடந்தமுறை அனுபவம் இருப்பதால் இம்முறை ஒன்றிற்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்த்துக் கொள்ளலாமெனப் பரிந்துரைக்கிறேன். பயிற்சியளிக்கக் குறைந்தது ஏழு பயனர்களாவது இணைந்து கொண்டால் மாணவர்களுக்குப் பங்களிப்பு இலக்கினை வைத்துச் சான்றிதழ் வழங்க சிஐஎஸ்ஸிடம் கோரிக்கை வைக்கலாம். அல்லாதபோது சிறியளவில் தொடர்பயிற்சியை மட்டும் வழங்கலாம். மற்றவர்கள் கருத்தையும் கேட்போம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 20:40, 9 மே 2021 (UTC)
* பயிற்சியளிக்க விருப்பம். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 01:23, 10 மே 2021 (UTC)
===இற்றை===
தொடர்பு கொண்டவரை பல பயனர்கள் இணைய விருப்பமளித்திருப்பது ஊக்கமாகவுள்ளது. சிஐஎஸ் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளனர் அவர்களும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021]] உத்தேசமாகத் திட்டப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். பழைய விதிமுறைகளையும் இலக்குகளையுமே எடுத்துக் கொள்ளலாம். தமிழ்த் துறை மட்டுமல்லாமல் வேறு துறை மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆங்கில விக்கியில் பங்களித்தாலும் பங்களிப்பு இலக்கில் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பார்வையாளர்களாக எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் சிக்கலில்லை ஜூம் செயலி பயன்படுத்துவோம். அதிகபட்ச உள்ளகப் பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் மட்டும் வரையறை செய்து அதற்கேற்ப புதிய கல்லூரிகளை இணைத்துக் கொள்வோம். 50 அல்லது 60? ஒவ்வொரு திட்டம்வாரியாகப் பயனர்கள் முன்வந்தால் திட்டம் வாரியாகப் பொறுப்பெடுத்தும் கொள்ளலாம். மேலும் ஆர்வமுள்ள கல்லூரிகளின் கணித்தமிழ்ப் பேரவையும் ஒருங்கிணைப்பில் இணைத்துக் கொள்ளலாம் அதனால் தொடர் பங்களிப்புகள் பெறுக வாய்ப்பாகும். மேலும் ஆலோசனைகளைத் தரலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:51, 12 மே 2021 (UTC)
 
== Call for Election Volunteers: 2021 WMF Board elections ==