மோகன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
'''மோகன்''' (பிறப்பு: மே 10 1956, இயற்பெயர்: ''மோகன் ராவ்'') ஓர் புகழ்பெற்ற [[கோலிவுட்]] நடிகர். [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[உடுப்பி]] மாவட்டத்தைச் சேர்ந்தவர். [[கன்னடம்|கன்னட]], [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு|தெலுங்கு மொழித்]] திரைப்படங்களில் நடித்திருந்தாலும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்களினால்]] மிகவும் அறியப்பட்டார்.<ref>https://m.tamil.samayam.com/photogallery/kollywood/actors/actor-mohan-60th-birthday-celebration-gallery/photoshow/53827677.cms</ref> தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[கமலஹாசன்]] முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.<ref>http://www.freebase.com/view/en/kokila_mohan</ref><ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/21327.html Mohan's loss]</ref> தம்மை உருவாக்கிய [[பாலு மகேந்திரா]]வை குருவாகக் கருதுகிறார்.<ref name="Back to acting">{{cite news| url=http://www.hindu.com/fr/2007/12/28/stories/2007122850350400.htm | location=Chennai, India | work=The Hindu | title=Back to acting, again! | date=28 December 2007}}</ref>
 
==குடும்ப வாழ்க்கை==
மோகன் 1987 இல் கௌரியை மணந்தார். தம்பதியருக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது