மயிலைநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இவர் தம்
No edit summary
 
வரிசை 11:
இவர் தமக்கு முந்திய இலக்கண ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தி உரைக்கிறார். “மிகத் தெளி கேள்வி அகத்தியனார்”, “ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் <ref>நன்னூல் 130</ref> “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர்கேள்வி இளம்பூரணர் எனும் ஏதமில் மாதவர் ஓதிய உரை என்று உணர்க.” <ref>நன்னூல் 359</ref>
பொருத்தமான இலக்கிய உதாரணங்களைத் தேர்ந்தெடுப்பதில் மயிலைநாதர் கைதேர்ந்தவர். அவர் காட்டியுள்ள உதாரணப் பாடல்களைப் பல இடங்களில் சங்கர நமச்சிவாயர் தழுவிக்கொள்வார். காட்டாக இடையியல் இறுதிச் சூத்திரங்கள் இரண்டிலும் மயிலைநாதர் காட்டிய உதாரணப் பாடல்கள் அனைத்தையும் [[சங்கர நமச்சிவாயர்]] தமது உரையில் எடுத்தாளுகிறார்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மயிலைநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது