தமிழ் முஸ்லிம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
வரிசை 26:
சங்க காலம் முதல் [[தமிழ்நாடு|தமிழகத்துடன்]] வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான [[கலிபா]]க்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.<ref>http://www.tamilvu.org/slet/l3750/l3750pag.jsp?x=143 கம்பராமாயணம்</ref> ''மார்க்கப்'' என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி, பின் [[மரைக்காயர்]] ஆனார்கள்.
 
இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் ''லப்பைக்'' என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட, அதுவே [[லப்பை]] என்றானது.{{cn}}
 
குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் [[இராவுத்தர்]] ஆனார்கள். [[அரபு]] மொழியில் ரா-இத் என்றால் குதிரை வீரன் என்று பொருள்.{{cn}} வடமொழியில் ராஹுத் என்றும், தெலுங்கில் ரவுத்து என்றும் பொருள்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_முஸ்லிம்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது