இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎இராமநாதபுரம் சமஸ்தானம்: தட்டுப்பிழைத்திருத்தம்
(Fixed the file syntax error.)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(→‎இராமநாதபுரம் சமஸ்தானம்: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
[[File:Thirumalai Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத திருமலை சேதுபதி (1646-1676)]]
[[File:Kilavan Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத கிழவன் சேதுபதி (1678-1710)]]
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''ராமசேதுசீமை நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
 
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3147546" இருந்து மீள்விக்கப்பட்டது