சிவகங்கை சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added Content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

00:28, 14 மே 2021 இல் நிலவும் திருத்தம்

சிவகங்கை சமஸ்தானம் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் சமஸ்தானம் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த முத்து வடுகநாத தேவர் இராணி வேலுநாச்சியார் சிவகங்கை சமஸ்தானம்த்தை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_சமஸ்தானம்&oldid=3147567" இலிருந்து மீள்விக்கப்பட்டது