சோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "மின்னியல் தொழில் நிறுவனங்கள்" (using HotCat)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி செல்வாஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
'''சோனி''' குழுமம் [[ஜப்பான்]] நாட்டிலுள்ள [[டோக்கியோ]] நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடக தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 [[பில்லியன்]] அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் சோனி நிறுவனம் [[இலத்திரனியல்|மின்னணுவியல்]], [[நிகழ்படம்]], [[தகவல்தொடர்பு]], [[நிகழ்பட விளையாட்டு]] துறை, [[தகவற் தொழில்நுட்பம்]] ஆகிய துறைகள் சார்ந்த சாதனங்களை தயாரித்து வருகிறது. [[குறைக்கடத்தி]] துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது அடைமொழியாக ''இதுபோல் வேறொன்றுமில்லை'' என்ற பதத்தை கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:மின்னியல் தொழில் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:நிப்பான் தொழில் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:எதிர்மின்னியியல் நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது