பன்னாட்டுக் குடும்ப நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உலக குடும்ப நாள் 1993 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஒன்று சேர்ந்து உலகில் உள்ள குடும்பத்தின் வாழ்வாதார அமைப்பினை ஊக்குவிக்க கீழ்கண்ட தீர்மான எண் மூலம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை கூடி 44/82 of 9 December 1989 அன்று முடிவு செய்து , A/RES/47/237 எனும் தீர்மானத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் நாள் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''உலக குடும்ப நாள்''' ('''Global Family Day''') ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.
உலக குடும்ப தினம் 2020 மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  உலகின் பல்வேறு பகுதிகளில்  உள்ள குடும்ப அலகுகளின் ஸ்திரத்தன்மையையும்அடிப்படைதன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும்சீராக்கி, மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுக்_குடும்ப_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது