சிவகங்கை சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சிவகங்கை சமஸ்தானம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 12:
[[முதலாம் விஜயரகுநாத சேதுபதி]]க்கு பின் சுந்தரேசுவர ரகுநாத சேதுபதி மன்னரானார். அவரை [[இரகுநாத கிழவன் சேதுபதி]] மகன் [[பவானி சங்கர சேதுபதி]] சிறைபடுத்தி மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் [[சசிவர்ணத் தேவர்]] மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார்.
 
ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டிமீட்டு கட்டயத்தேவர் மன்னரானார்.
 
==மன்னர்கள்==
 
 
* கௌரி வல்லப அரசு நிலையிட்ட விஜய ரகுநாத[[சசிவர்ணத் தேவர்]] பெரிய உடையாத் தேவர்
 
* கௌரி வல்லப சசிவர்ண விஜய ரகுநாத [[முத்து வடுகநாதர்]] பெரிய உடையாத் தேவர்
 
* கௌரி வல்லப இராணி [[வேலு நாச்சியார்]]
 
* கௌரி வல்லப இராணி [[வெள்ளச்சி நாச்சியார்]]
 
* கௌரி வல்லப [[வேங்கன் பெரிய உடையாத் தேவர்]]
 
 
* கௌரி வல்லப [[உடையன தேவர்]]
* கௌரி வல்லப [[இரண்டாம் முத்துவடுகநாத தேவர்]]
* கௌரி வல்லப [[போதகு குருசாமி தேவர்]]
* கௌரி வல்லப [[இரண்டாம் உடையாத் தேவர்]]
* கௌரி வல்லப [[இரண்டாம் போதகு குருசாமி தேவர்]]
* கௌரி வல்லப [[இராணி காந்தம நாச்சியார்]]
* கௌரி வல்லப [[இரண்டாம் முத்துவடுகநாத தேவர்]]
 
 
* கௌரி வல்லப [[துரைசிங்க ராஜா]]
 
* கௌரி வல்லப [[மூன்றாம் உடையன ராஜா]]
* கௌரி வல்லப [[இரண்டாம் துரைசிங்க ராஜா]]
* கௌரி வல்லப [[சண்முக ராஜா]]
* கௌரி வல்லப [[கார்த்திக வெங்கடாசலபதி ராஜா]]
* கௌரி வல்லப [[இராணி மதுராந்தகி நாச்சியார்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவகங்கை_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது