திருப்புகழ் (அருணகிரிநாதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 75:
::வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
::குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.
 
திருப்புகழ் -- 1328
 
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
 
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
 
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
 
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
 
==மந்திரத் திருப்புகழ்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்புகழ்_(அருணகிரிநாதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது