குல்சம் பேகம் பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== கட்டிடக்கலை ==
இந்தக் கட்டிடக்கலை நகரத்தின் பிற [[குதுப் ஷாஹி வம்சம்|குதுப் ஷாஹி]] பள்ளிவாசல்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மூன்று அடி உயரமுள்ள ஒரு அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட இதன் முகப்பில் மூன்று வளைவுத் திறப்புகள் உள்ளன. முகப்பிலிருக்கும் இரண்டு [[மினார்|மினார்களின்]] வெளிப்புறச் சுவர்கள் பெரிதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இரண்டு சிறிய வளைந்த மாடங்கள் சுவரை ஒட்டி நிற்கின்றன.<ref>{{cite book |last=Khalidi |first=Omar |title=A Guide to Architecture in Hyderabad, Deccan, India |url=https://libraries.mit.edu/img/libs/rotch/HyderabadGuide_2009.pdf |pp=47 |access-date=2020-04-15 |archive-url=https://web.archive.org/web/20200313131458/https://libraries.mit.edu/img/libs/rotch/HyderabadGuide_2009.pdf |archive-date=2020-03-13 |url-status=dead }}</ref>
 
பள்ளிவாசல் நிர்மாணித்த தேதி குறித்த எந்த கல்வெட்டும் இல்லை. <ref>{{Cite book|last=Khalidi|first=Omar|title=A Guide to Architecture in Hyderabad, Deccan, India|url=https://libraries.mit.edu/img/libs/rotch/HyderabadGuide_2009.pdf}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குல்சம்_பேகம்_பள்ளிவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது