கராத்தே தியாகராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder | name of cm = | native_name = | native_n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 38:
 
== அரசியல் வாழ்க்கை ==
 
 
 
 
[[பெருநகர சென்னை மாநகராட்சி]]யில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] உள்ளாட்சி உறுப்பினராகத் தேர்வானார். நகரத்தந்தை பதவியிலிருந்து [[மு. க. ஸ்டாலின்]] விலகிய பின்னர் 2002 முதல் 2005 வரை பொறுப்பு [[நகரத்தந்தை]]யாகப் பதவி வகித்தார்.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/cities/chennai/article353690.ece?service=print | title=When civic sense got a headstart | publisher=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] | work=Saptarshi Bhattacharya | date=16 May 2012 | accessdate=6 May 2016}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2003/05/01/stories/2003050107410300.htm | title=DMK members evicted en masse | newspaper=[[தி இந்து]] | date=1 May 2003 | accessdate=6 May 2016}}</ref> 2001 இல் [[கருணாநிதி கைது சர்ச்சைகள், 2001|கருணாநிதி]] கைதிற்குக் காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்குப் பின்னணியாக இருந்தவர்.<ref>{{cite web | url=http://www.asiantribune.com/news/2005/05/27/tamil-nadu-corporation-personnel-face-axe-flyover-scam | title=Tamil Nadu: Corporation personnel face axe in flyover scam | publisher=Asian Tribune | work=Kenath Jayashankar Menon | date=27 May 2005 | accessdate=6 May 2016}}</ref> 2005 இல் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவிலிருந்து]] நீக்கப்பட்டார். ஆறு மாதக்கால தலைமறைவிற்குப் பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.<ref>{{cite web | url=http://archive.deccanherald.com/deccanherald/oct152005/national19514220051014.asp | title=Chennai Deputy Mayor expelled from AIADMK | publisher=[[டெக்கன் ஹெரால்டு]] | date=15 October 2005 | accessdate=6 May 2016}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/thiagarajan-joins-congress/article3148589.ece | title=Thiagarajan joins Congress | newspaper=The Hindu | date=17 April 2006 | accessdate=6 May 2016}}</ref> தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 27 ஜூன் 2019 இல் நீக்கப்பட்டார்.<ref>{{cite news |title=காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை! |url=https://tamil.indianexpress.com/tamilnadu/karate-thiagarajan-suspends-from-congress-party/ |accessdate=28 June 2019 |agency=indianexpress.com}}</ref>
 
வரி 49 ⟶ 45:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை அரசியல்வாதிகள்]]
 
{{s-start}}
{{succession box|title=[[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் </br>(மேயர்)]]|before=[[மு. க. ஸ்டாலின்]]|after=[[மா. சுப்பிரமணியம்]]|years=2002-2006}}
"https://ta.wikipedia.org/wiki/கராத்தே_தியாகராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது