பன்னாட்டுக் குடும்ப நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
'''பன்னாட்டுக் குடும்ப நாள்''' அல்லது '''உலகக் குடும்ப நாள்''' (''International Day of Families'') என்பது ஆண்டுதோறும் [[மே 15]] ஆம் நாள் [[கொண்டாட்ட நாட்கள்#மே|கொண்டாடப்படும்]] நிகழ்வாகும். 1993 ஆம் ஆண்டில் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] இதற்கான தீர்மானத்தை (A/RES/47/237) உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் முகமாக நிறைவேற்றியது. குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் புள்ளிவிவர செயல்முறைகள் குறித்த அறிவை அதிகரிக்கவும் இப்பன்னாட்டு நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.<ref>{{citation|title=Encyclopedia of the United Nations and international agreements|page=699|author=Edmund Jan Osmańczyk, Anthony Mango|year=2003}}</ref><ref>[https://www.un.org/en/events/familyday/ UN: International Day of Families]</ref> 1994 ஆம் ஆண்டில் [[ஐக்கிய நாடுகள் சபை]] பன்னாட்டுக் குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
'''உலக குடும்ப நாள்''' ('''Global Family Day''') ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.
1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  உலகின் பல்வேறு பகுதிகளில்  உள்ள குடும்ப அலகுகளின் அடிப்படைதன்மையையும் கட்டமைப்பையும் சீராக்கி, மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
==கருப்பொருட்கள்==
{{குறுங்கட்டுரை}}
ஒவ்வோர் ஆண்டும், ஐ.நா. பொதுச்செயலாளர் குறிப்பிட்ட, பொருந்தக்கூடிய குறிக்கோளை அறிவிக்கிறார்.
 
* 2021 - "குடும்பங்களும் புதிய தொழிநுட்பங்களும்"<ref>{{Cite web|title=International Day of Families, 15 May 2021|url=https://www.un.org/development/desa/family/international-day-of-families/2021-2.html|website=UN}}</ref>
[[பகுப்பு:ஜனவரி சிறப்பு நாட்கள்]]
* 2020 - “அபிவிருத்தியில் குடும்பங்கள்: [[கோபனாவன்]], [[பெய்ஜிங்]] + 25”<ref>{{Cite web|title=International Day of Families 2020: Date, Theme and Quotes to Share with Your Loved Ones|url=https://www.news18.com/news/lifestyle/international-day-of-families-2020-date-theme-and-quotes-to-share-with-your-loved-ones-2620919.html|website=News18|access-date=2020-05-15}}</ref><ref>{{Cite web|title=International Family Day 2020: The Whole Earth Is One Family|url=https://news.jagatgururampalji.org/international-family-day-2020/|date=2020-05-15|website=S A NEWS|language=en-US|access-date=2020-05-15}}</ref>
* 2019 - "குடும்பங்களும் காலநிலை நடவடிக்கைகளும்: [[வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்|வ.வ.கு]]வில் கவனம் 13"<ref>{{Cite web|title=International Family Day: Date, Importance, Theme - All You Need To Know|url=https://www.ndtv.com/india-news/international-family-day-date-importance-theme-all-you-need-to-know-2037880|website=NDTV.com|access-date=2020-05-15}}</ref>
* 2018 - "குடும்பங்களும் சமூகங்களும்"<ref>{{Cite web|title=International Day of Families, 15 May 2018|url=https://www.un.org/development/desa/family/2018/01/23/idf/|website=UN}}</ref>
* 2017 - "குடும்பங்கள், கல்வி, நல்வாழ்வு"<ref>{{Cite web|title=2017 International Day of Families|url=https://www.un.org/development/desa/family/international-day-of-families/idf2017.html|website=UN}}</ref>
* 2016 - "குடும்பங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை, [[பேண்தகுநிலை|நிலையான]] எதிர்காலம்"
* 2015 - "பொறுப்பான ஆண்கள்? - [[பாலினச் சமனிலை]], [[குழந்தைகளின் உரிமைகள்]]"
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{Official website|https://www.un.org/en/observances/international-day-of-families}}
 
[[பகுப்பு:ஜனவரிமே சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:குடும்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுக்_குடும்ப_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது